Saturday, May 17, 2008
Thursday, May 15, 2008
மே 15th செய்தி
உம்முடைய கண்களில் இப்பொழுது எனக்கு தயவு கிடைத்ததானால் நான் உம்மை அறிவதற்கும், உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைப்பதற்கும், உம்முடைய வழியை எனக்கு அறிவியும். - யாத் 33:13
அறிவது என்ற பதம் திருமறையில், ஆதாம் தன் மனைவியாகிய ஏவாளை அறிந்தான்; அவள் கற்பவதியாகி , காயீனை பெற்றாள். அறிவது என்பது எப்படி திருமணமான புருஷன் தன் மனைவியை அறிகிறானோ, அப்படி ஐக்கியபடுவது ஆகும். நம்முடைய ஜெபம் தேவனுடைய கிருபையை தேவனை அறிவதற்காக கேட்பதாக இருக்கவேண்டும். இன்டிமேசி என்ற ஆங்கில பதம் சரியானதாகும். தேவனாகிய கர்த்தரை அறியும் பொழுது நமக்கு அற்புதம், சுகம், பெலன், பரிசுத்தம், ஆசீர்வாதம் போன்ற குழந்தைகள் பிறக்கின்றன. ஆனால் நாம் ஆசிர்வாதங்களை அல்ல ஆசிர்வாதங்களை தரும் ஆண்டவரை பற்றிக்கொள்வதை தான் அவர் விரும்புகிறார்.
Tuesday, May 13, 2008
மே 14th செய்தி
ஜெபத்திலே உறுதியாய் தரித்திருங்கள். - ரோமர் 12:12
தரித்திருப்பது என்பது தேவனுடைய வீட்டில் வாசமாய் இருப்பது. தரித்திருப்பது என்பது வாசம்பண்ணுவது ஆகும். எப்படி நாம் நம்முடைய வீட்டில் சுதந்திரமாய் நம்முடைய பொருட்களை உபயோகபடுத்தி வசிக்கிரோமோ, அப்படியே தேவனுடைய சமூகத்திலும் இருப்பது. ஜெபத்தில் எதையாவது தேவனிடத்தில் பெற்றுக்கொள்வது அல்ல, தேவனையே பெற்றுக்கொள்வது.

Monday, May 12, 2008
May 12th Reading
Psalms 66:16-20
16 Come and listen, all you who fear God,
and I will tell you what he did for me.
17 For I cried out to him for help,
praising him as I spoke.
18 If I had not confessed the sin in my heart,
the Lord would not have listened.
19 But God did listen!
He paid attention to my prayer.
20 Praise God, who did not ignore my prayer
or withdraw his unfailing love from me.

Subscribe to:
Posts (Atom)